How To Make Efx Dp In Alight Motion Alight Motion Tutorial Efx Dp Alight Motion Preset Efx Dp

Alight Motion:

  • Alight Motion என்னும் செயலி Motion Graphics செய்யும் பயன்பாட்டில் பெரிது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • ஏனெனில் Alight Motion செயலி அந்த அளவுற்கு Motion Graphics-க்கு தேவையான அனைத்து விதமான Option-களையும் பெற்றுள்ளது

Alight Motion Aspect Ratios:

  • Alight Motion செயலியில் 3-க்கும் மேற்பட்ட Ratio-க்கள் உள்ளன.
  • Ratio-கள் ஆனா 16:9, 9:16,1:1, 4:3, 3:4, 4:5 இது போன்ற Ratio-களை வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • அதில் 16:6, 9:16 போன்ற Ratio-கள் YouTube Video-களில் பயன்படுத்தப்படுகிறது.
  • 1:1, 4:5, 4:3 போன்ற Ratio-கள் Instagram Video-களில் பயன்படுத்தப்படுகிறது
  • Alight Motion செயலியில் எந்த செயலியில் இல்லதாவாறு Custom Resolution உருவாக்கும் Option Alight Motion உள்ளன.

Effects:

  • Alight Motion செயலியில் நிறைய Effect-கள் இருக்கின்றன.
  • உதாரணமாக Blur Effect, 3D Effect, Color Grading Effect, Swing Effect, Lens Flare, Bend Effect, Glow, Solid Color போன்ற Effect-கள் இருக்கின்றன.
  • இது போன்ற Effect-களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான Motion Graphics Text, Intro போன்றவைகள் உருவாக்கி கொள்ள முடியும்.

How To Make Color Grading:

  • Alight Motion செயலியை Open செய்து உங்களின் வீடியோவை Import செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த Select செய்த Video-வை Click செய்து கொண்டு Right Side-டில் உள்ள Effect Click செய்து Add Effects Click செய்து Effect Browser-ரில் Channel Remap என்ற Effect Click செய்தால் அதில் உள்ள Effects-களை மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான Color Grading கிடைக்கும்.

How To Make Lyrics Editing:

  • Alight Motion செயலியை Open செய்து Right Side-டில் Text என்ற Option-னை Click செய்து உங்களுக்கு தேவையான Text-டை Type செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த Type செய்த Text-வை Click செய்து கொண்டு Right Side-டில் உள்ள Effect Click செய்து Add Effects Click செய்து Effect Browser-ரில் Text Transfom என்ற Effect Click செய்தால் அதில் உள்ள Value-களை மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான Lyrics Editing  செய்ய முடியும்.

Alight Motion Effects:

Aight Motion செயலியில் Motion Graphics மட்டும் அல்ல Shake Effects, Color Grading, Vfx, Gfx, Efx, Overlays, Transition போன்ற பலதரப்பட்ட Effect-களை Alight Motion செயலியின் மூலம் நாம் உருவாக்கி கொள்ள முடியும்.

Alight Motion Export:

  • Alight Motion Application-னில் 4k வரை நம்மால் Export செய்ய முடியும்.
  • Alight Motion செயலியில் Export செய்யப்படும் வீடியோக்கள் Video-வின் Clearity-யை குறைக்கமால் இன்னும் அதிகமான Clarity உடன் நமக்கு Video-வை  Export செய்து

Conclusion:

  • Alight Motion செயலி Motion Graphics-க்கு சிறந்த செயலி ஆகும்.
  • Staring Stage-லில் Motion Graphics செய்பவர்கள், மற்றும் Motion Graphics கற்றுக்கொள்பவர்கள் Alight Motion செயலியை தாராளமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

Alight Motion:

Alight Motion செயலியானது Motion Graphics-க்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Alight Motion செயலியில் Green Screen Video-வை Normal Video-வாக மாற்றுவது எப்படி?

  • முதலில் உங்களுக்கு தேவையான Green Screen Video-வை Download செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு Alight Motion செயலியை Open செய்து Background-டில் உங்களுக்கு தேவையான Photo-வை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு Download செய்த Green Screen Video-வை Alight Motion Import செய்ய வேண்டும்.
  • பிறகு Import செய்த Green Screen Video-வை Select செய்தால் Bottom-மில் Effects Show ஆகும்.
  • Show ஆன Effects Click செய்து Add Effects Click செய்தால் Alight Motion Effects Browser Open ஆகும்.
  • பிறகு Search Box-சில் Chroma Key எனத் Search செய்ய வேண்டும்.
  • Search செய்தவடன் Matte And Mask Key Section-னில் உள்ள Chorma Key Effects Show ஆகும்.
  • அந்த Chroma Key Effects-டை Add செய்தவுடன் Green Color Select செய்தால் உங்களின் Green Screen Video-வில் உள்ள Green Screen நீக்கப்படும்.

Alight Motion செயலியில் Black Screen Video-வை Normal Video-வாக மாற்றுவது எப்படி?

  • முதலில் உங்களுக்கு தேவையான Black Screen Video-வை Download செய்து கொள்ள வேண்டும்.
  • Alight Motion செயலியை Open செய்து Background-டில் உங்களுக்கு தேவையான Photo-வை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு Download செய்த Black Screen Video-வை Alight Motion Import செய்ய வேண்டும்.
  • பிறகு Import செய்த Black Screen Video-வை Select செய்தால் Bottom-மில் Blending Option Show ஆகும்.
  • Show ஆன Blending Option-னை Click செய்தால் Difference, Contrast, Color, Mask, Darken, Lighten போன்ற பல வகையான Modes Show ஆகும்.
  • அதில் நீங்கள் Select செய்துள்ள Black Screen Video-விற்கு ஏற்றவாறு Select செய்தால் தானகவே Black Screen உங்களின் Video-வில் இருந்து Remove செய்யப்படும்.

Alight Motion செயலியின் Effects:

  • Alight Motion செயலியின் பல விதமான Effects-கள் காணப்படுகின்றன.
  • Color Light Effect, 3d Effect, Blur Effect, Drawing Effect, Opacity Effect, Brightness Effect போன்ற பல தரப்பட்ட Effect-கள் Alight Motion செயலியில் உள்ளது.
  • இந்த Effects-கள் உங்களின் Motion Graphics மற்றும் Video Editing-க்கு தேவைப்படும் Effects-களை Easy-யாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Alight Motion செயலியில் Preset Link என்றால் என்ன?

Alight Motion செயலியில் Preset Link என்பது மற்றொருவர் உருவாக்கிய Effects, Animation, Motion Graphics போன்றவற்றை Link மூலமாக Share செய்வது Alight Motion Preset Link ஆகும்.

Alight Motion செயலியில் XML File என்றால் என்ன?

Alight Motion செயலியில் XML File என்பது மற்றொருவர் உருவாக்கிய Effects, Animation, Motion Graphics போன்றவற்றை XML File மூலமாக Share செய்வது Alight Motion XML File ஆகும்.

Alight Motion Default Layer Duration:

Alight Motion செயலியில் Default Layer Duration என்பது நீங்கள் Alight Motion செயலியில் Video Editing-காக Add செய்யும் Photo, Video-வின் Duration எவ்வளவு இருக்கனும் என தேர்வு செய்ய இந்த Option Alight Motion செயலியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Alight Motion Move And Transform:

Alight Motion செயலியில் Move And Transform என்பது நீங்கள் Select செய்யும் Photo, Video, Shapes-களின் Length, Height, Width போன்றவற்றை Adjustment செய்ய Alight Motion செயலியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

Alight Motion Export Options:

Alight Motion செயலியில் 5 வழிமுறைகளில் Export செய்யும் வசதி உள்ளது.

  • Video
  • Gif
  • Image Sequence
  • Project Package
  • XML

போன்ற வழிகளில் உங்களின் Video Editing-கை Export செய்ய முடியும்.

  • Video Export Option ஆனாது Mp4 Format Export செய்து கொள்ள முடியும்.
  • Gif Export Option ஆனாது 3 Or 5 Sec Video-வாக Export செய்து கொள்ள முடியும்.
  • Image Sequence Export Option ஆனாது நீங்கள் Video Editing செய்த Video-வை அனைத்து Duration-களையும் Photo By Photo-வாக Export செய்ய பயன்படுகிறது.
  • Project Package Export Option ஆனாது உங்களின் Video Editing-கை Link மூலமாக Export செய்து செய்ய பயன்படுகிறது.
  • XML File Export Option ஆனாது உங்களின் Video Editing-கை XML File-ளாக Export செய்ய பயன்படுகிறது.

Alight Motion:

  • Alight Motion என்னும் செயலி Motion Graphics செய்யும் பயன்பாட்டில் பெரிது முக்கிய பங்கு வகிக்கிறது.
  • ஏனெனில் Alight Motion செயலி அந்த அளவுற்கு Motion Graphics-க்கு தேவையான அனைத்து விதமான Option-களையும் பெற்றுள்ளது

Alight Motion Aspect Ratios:

  • Alight Motion செயலியில் 3-க்கும் மேற்பட்ட Ratio-க்கள் உள்ளன.
  • Ratio-கள் ஆனா 16:9, 9:16,1:1, 4:3, 3:4, 4:5 இது போன்ற Ratio-களை வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • அதில் 16:6, 9:16 போன்ற Ratio-கள் YouTube Video-களில் பயன்படுத்தப்படுகிறது.
  • 1:1, 4:5, 4:3 போன்ற Ratio-கள் Instagram Video-களில் பயன்படுத்தப்படுகிறது
  • Alight Motion செயலியில் எந்த செயலியில் இல்லதாவாறு Custom Resolution உருவாக்கும் Option Alight Motion உள்ளன.

Effects:

  • Alight Motion செயலியில் நிறைய Effect-கள் இருக்கின்றன.
  • உதாரணமாக Blur Effect, 3D Effect, Color Grading Effect, Swing Effect, Lens Flare, Bend Effect, Glow, Solid Color போன்ற Effect-கள் இருக்கின்றன.
  • இது போன்ற Effect-களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான Motion Graphics Text, Intro போன்றவைகள் உருவாக்கி கொள்ள முடியும்.

How To Make Color Grading:

  • Alight Motion செயலியை Open செய்து உங்களின் வீடியோவை Import செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த Select செய்த Video-வை Click செய்து கொண்டு Right Side-டில் உள்ள Effect Click செய்து Add Effects Click செய்து Effect Browser-ரில் Channel Remap என்ற Effect Click செய்தால் அதில் உள்ள Effects-களை மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான Color Grading கிடைக்கும்.

How To Make Lyrics Editing:

  • Alight Motion செயலியை Open செய்து Right Side-டில் Text என்ற Option-னை Click செய்து உங்களுக்கு தேவையான Text-டை Type செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு அந்த Type செய்த Text-வை Click செய்து கொண்டு Right Side-டில் உள்ள Effect Click செய்து Add Effects Click செய்து Effect Browser-ரில் Text Transfom என்ற Effect Click செய்தால் அதில் உள்ள Value-களை மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான Lyrics Editing  செய்ய முடியும்.

Alight Motion Effects:

Aight Motion செயலியில் Motion Graphics மட்டும் அல்ல Shake Effects, Color Grading, Vfx, Gfx, Efx, Overlays, Transition போன்ற பலதரப்பட்ட Effect-களை Alight Motion செயலியின் மூலம் நாம் உருவாக்கி கொள்ள முடியும்.

Alight Motion Export:

  • Alight Motion Application-னில் 4k வரை நம்மால் Export செய்ய முடியும்.
  • Alight Motion செயலியில் Export செய்யப்படும் வீடியோக்கள் Video-வின் Clearity-யை குறைக்கமால் இன்னும் அதிகமான Clarity உடன் நமக்கு Video-வை  Export செய்து

Conclusion:

  • Alight Motion செயலி Motion Graphics-க்கு சிறந்த செயலி ஆகும்.
  • Staring Stage-லில் Motion Graphics செய்பவர்கள், மற்றும் Motion Graphics கற்றுக்கொள்பவர்கள் Alight Motion செயலியை தாராளமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.

[Dwnload

Sharing Is Caring:

Leave a Comment