Alight Motion என்னும் செயலி Motion Graphics செய்யும் பயன்பாட்டில் பெரிது முக்கிய பங்கு வகிக்கிறது.
ஏனெனில் Alight Motion செயலி அந்த அளவுற்கு Motion Graphics-க்கு தேவையான அனைத்து விதமான Option-களையும் பெற்றுள்ளது
Alight Motion Aspect Ratios:
Alight Motion செயலியில் 3-க்கும் மேற்பட்ட Ratio-க்கள் உள்ளன.
Ratio-கள் ஆனா 16:9, 9:16,1:1, 4:3, 3:4, 4:5 இது போன்ற Ratio-களை வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதில் 16:6, 9:16 போன்ற Ratio-கள் YouTube Video-களில் பயன்படுத்தப்படுகிறது.
1:1, 4:5, 4:3 போன்ற Ratio-கள் Instagram Video-களில் பயன்படுத்தப்படுகிறது
Alight Motion செயலியில் எந்த செயலியில் இல்லதாவாறு Custom Resolution உருவாக்கும் Option Alight Motion உள்ளன.
Effects:
Alight Motion செயலியில் நிறைய Effect-கள் இருக்கின்றன.
உதாரணமாக Blur Effect, 3D Effect, Color Grading Effect, Swing Effect, Lens Flare, Bend Effect, Glow, Solid Color போன்ற Effect-கள் இருக்கின்றன.
இது போன்ற Effect-களை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான Motion Graphics Text, Intro போன்றவைகள் உருவாக்கி கொள்ள முடியும்.
How To Make Color Grading:
Alight Motion செயலியை Open செய்து உங்களின் வீடியோவை Import செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த Select செய்த Video-வை Click செய்து கொண்டு Right Side-டில் உள்ள Effect Click செய்து Add Effects Click செய்து Effect Browser-ரில் Channel Remap என்ற Effect Click செய்தால் அதில் உள்ள Effects-களை மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான Color Grading கிடைக்கும்.
How To Make Lyrics Editing:
Alight Motion செயலியை Open செய்து Right Side-டில் Text என்ற Option-னை Click செய்து உங்களுக்கு தேவையான Text-டை Type செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த Type செய்த Text-வை Click செய்து கொண்டு Right Side-டில் உள்ள Effect Click செய்து Add Effects Click செய்து Effect Browser-ரில் Text Transfom என்ற Effect Click செய்தால் அதில் உள்ள Value-களை மாற்றி அமைப்பதன் மூலம் நமக்கு தேவையான Lyrics Editing செய்ய முடியும்.
Alight Motion Effects:
Aight Motion செயலியில் Motion Graphics மட்டும் அல்ல Shake Effects, Color Grading, Vfx, Gfx, Efx, Overlays, Transition போன்ற பலதரப்பட்ட Effect-களை Alight Motion செயலியின் மூலம் நாம் உருவாக்கி கொள்ள முடியும்.
Alight Motion Export:
Alight Motion Application-னில் 4k வரை நம்மால் Export செய்ய முடியும்.
Alight Motion செயலியில் Export செய்யப்படும் வீடியோக்கள் Video-வின் Clearity-யை குறைக்கமால் இன்னும் அதிகமான Clarity உடன் நமக்கு Video-வை Export செய்து
Conclusion:
Alight Motion செயலி Motion Graphics-க்கு சிறந்த செயலி ஆகும்.
Staring Stage-லில் Motion Graphics செய்பவர்கள், மற்றும் Motion Graphics கற்றுக்கொள்பவர்கள் Alight Motion செயலியை தாராளமாக பயன்படுத்தி கொள்ள முடியும்.